உள்நாடு

போர்ட் சிட்டியை பார்வையிட ஒரே வாரத்தில் 89,500க்கும் அதிகமானோர்

(UTV | கொழும்பு) – கொழும்பு – போர்ட் சிட்டியை பார்வையிட கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 89,500க்கும் அதிகமானோர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வது இராஜதந்திர ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜனவரி 9 அன்று கொழும்பு – போர்ட் சிட்டியில் 500 மீட்டர் பொது நடைபாதை திறக்கப்பட்டது.

இதையடுத்து, ஜனவரி 10ஆம் திகதி முதல் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை போர்ட் சிட்டி பாதையை பார்வையிட பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்ததக்கது.

Related posts

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து

திருத்த பணிகள் காரணமாக சில வீதிகளுக்கு பூட்டு

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறப்பு

editor