உள்நாடு

போதைப்பொருள் விற்பனை : 13 அதிகாரிகளும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் (Narcotics Bureau ) பணிப்புரிந்த 13 அதிகாரிகளும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக மேலும் பல தகவல்கள் வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளன.

Related posts

கரதியான குப்பை மேட்டில் தீ பரவல்

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை தோல்வி