சூடான செய்திகள் 1போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம் by January 21, 201946 Share0 (UTV|COLOMBO)-போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதற்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.