உள்நாடு

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

(UTV | கொழும்பு) – போதைப்பொருள் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டில் அநுராதபுரம் பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Related posts

கீரியை விரட்டிய வர்த்தகரின் உயிரை வாங்கியது கீரி

மாணவர்களை அழைத்து வர ரஷ்யா நோக்கி விஷேட விமானம்

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor