உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் இன்று(08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 18 அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 323 பேர் கைது

 தங்கத்தின் இன்றைய நிலவரம்

நிலக்கரிக்கு கேள்வி மனுக்கோரல்