உள்நாடுபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவிற்கு கே. அபொன்சோ நியமனம் by June 30, 202039 Share0 (UTV|கொழும்பு) பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் கடமைகளை மேற்கொள்வதற்கு பிரதி பொலிஸ்மா அதிபர் கே. அபொன்சோ வை நியமிக்க பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.