உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேருக்கும் விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – இதுவரையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைதான போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சமூக இடைவெளி தொடர்பில் இன்று கலந்துரையாடல்

எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

தேர்தல் கேட்க மாட்டேன் – அரசியல் போதும் : அமைச்சர் அலி சப்ரி