உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த 13 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

Related posts

5 இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கிய ஜனாதிபதி ரணில்

editor

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது