சூடான செய்திகள் 1

போதைப்பொருள் ஒழிப்பில் இலங்கை முதலிடம்…

(UTV|COLOMBO)-போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளில் இலங்கை உலகின் முக்கிய இடத்தை வகிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் உள்ளக விளையாட்டரங்கை மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கல்விக்கு தற்போதைய அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகின்றது.

இதனால் இலங்கை சர்வதேசத்தில் முக்கிய ஒரு நாடாக இடம்பிடித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஆடைகளை எதிர்க்கும் அதிபர்கள் தொடர்பில் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு

அலரிமாளிகையில் இன்று விசேட சந்திப்பு