உள்நாடு

போதைப்பொருளுடன் யாழில் இருவர் சிக்கினர்

(UTV |  யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(03) தெரிவித்தார்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 1 இலட்சத்து 55 ஆயிரம் பணமும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

    

Related posts

வேலைவாய்ப்பு பணியக தலைமை அலுவலகத்திற்கு பூட்டு

பரீட்சைத் திணைக்களம் விடுத்த முக்கிய அறிவிப்பு!

நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான சிரமதான நாள் – ஜனாதிபதி அநுர

editor