உள்நாடு

போதைப்பொருட்களுடன் 10 பேர் கைது

(UTV|கொழும்பு) – கொழும்பு 7 – கருவாத்தோட்டம் பகுதியில் அமைந்தள்ள விடுதியொன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பெண் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இன்று காலை (15) மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

பசுமை விவசாயம் : ஜனாதிபதி செயலணியொன்று நியமனம்

மறைத்து வைக்கப்பட்டிருந்த அரச வாகனம் மீட்பு

editor

சந்தையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு