உள்நாடு

போதியளவு ஓட்டோ டீசல் கையிருப்பில்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஓட்டோ டீசல் கையிருப்பு போதுமானதாக இருந்தாலும், சுப்பர் டீசல் பங்குகளின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

பெட்ரோலை ஏற்றிக்கொண்டு இன்று வரவிருந்த கப்பல் ஒரு நாள் தாமதமாகும் எனவும், மட்டுப்படுத்தப்பட்ட அளவு பெட்ரோல் இன்றும் நாளையும் விநியோகிக்கப்படும் எனவும் அமைச்சர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

அனைத்து மதுபான சாலைகளை மூடுமாறு அறிவிப்பு

வாகன வருமான அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது