சூடான செய்திகள் 1

போட்டிக்காக இலங்கை வந்த பிரித்தானிய வீரர் பலி

(UTV|COLOMBO)-இந்நாட்டிற்கு வருகை தந்த பிரித்தானிய நாட்டு ரகர் வீரர் ஒருவர் அவசர நோய் நிலமையின காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

நட்புறவு ரகர் போட்டியொன்றிற்கு கலந்து கொள்ள கடந்த 10 ஆம் திகதி 22 பேர் கொண்ட பிரித்தானிய ரகர் அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் உள்ள விளையாட்டறங்கு ஒன்றில் போட்டிகள் நடந்துள்ளதாகவும் பின்னர் குறித்த வீரர்களுக்கு இரவு விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

மன்னம்பிட்டி விபத்து : கண்டிக்கும் ரவூப் ஹக்கீம்

சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான மனு ஜனவரி 09ம் திகதி…

ஆனமடுவ உணவக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது