உள்நாடு

போக்குவரத்து திணைக்களம் தற்காலிகமாக மூடப்படுகிறது

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாராஹேன்பிட்டி மற்றும் வேரஹெர ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள போக்குவரத்து திணைக்களங்களை நாளை முதல் மூன்று தினங்களுக்கு தற்காலிகமாக மூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 7,8 மற்றம் 9 ஆம் திகதிகளில் பொது மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு குறித்த பகுதிகளில் அமைந்துள்ள போக்குவரத்து திணைக்கள அலுவலகங்கள் திறக்கப்படமாட்டாது என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வசந்த முதலிகே குருந்துவத்தை பொலிஸாரினால் கைது!!

இரு நாட்களுக்கு சுற்றுசூழலை சுத்தப்படுத்தும் வேலைத்திட்டம்

மேலும் 415 பேர் குணமடைந்தனர்