உள்நாடு

பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை : கண்ணீர் புகை பிரயோகம்

(UTV | கொழும்பு) – அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக பத்தரமுல்லை – பொல்துவ சந்திக்கு அருகில் அமைதியின்மை ஏற்பட்டதை தொடர்ந்து பொலிசாரினால் கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிவாயு இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்!

பாராளுமன்றத்தில் நாளை விசேட ஒத்திகை

மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி