சூடான செய்திகள் 1

பொல்கஹாவெல தொடரூந்து விபத்து தொடர்பில் நால்வர் பதவி நீக்கம்

(UTV|COLOMBO)-பொல்கஹவெல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பனலிய பிரதேசத்தல் இடம்பெற்ற தொடரூந்து விபத்து தொடர்பில் ரம்புக்கனையில் இருந்து வருகை தந்த தொடரூந்தின் சாரதி , உதவி சாரதி ,கட்டுப்பாட்டாளர் மற்றும் உதவி கட்டுப்பாட்டாளர் ஆகியோர் தற்காலிகமாக பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

இன்று(26) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

நிலவும் காலநிலையில் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]