உள்நாடு

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV | கொழும்பு) – பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் புதிய பணிப்பாளராக சுஜித் வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

MV Xpress pearl : இன்று சட்ட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்

யாழில் கேரளா கஞ்சா மீட்பு

தபால்மூல வாக்குகளை பதிவு செய்வதற்கான இடங்கள் அறிவிப்பு

editor