உள்நாடு

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு

(UTV | கொழும்பு) – பூகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசேட விசாரணைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வலுவான சர்வதேச கலந்துரையாடல் அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு

மேலதிக இடவசதி வழங்க அனுமதி

MTV தனியார் நிறுவனத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு