உள்நாடுசூடான செய்திகள் 1

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

(UTVNEWS | COLOMBO) – புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு – கொச்சிக்கடை மற்றும் ஜா-எல, வத்தளை பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(20) காலை 9 மணிக்கு நீக்கிக்கொள்ளப்படவுள்ளது

இதேவேளை, குறித்த பகுதிகளில் இன்று நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (19) மாலை முதல் புத்தளத்தின் 11 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும் சிலாபத்தின் 7 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்கொழும்பின் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிலும்    ஜா-எல, வத்தளை பொலிஸ் பிரிவிலும் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் உயர் கல்வி அமைச்சருக்கும் இடையே விசேட சந்திப்பு

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்

கல்முனை இளைஞர்களின் முன்மாதிரியான செயற்பாடு-மக்கள் பாராட்டு