கிசு கிசுசூடான செய்திகள் 1

பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி நிதியுதவி?

(UTV|COLOMBO)-அண்மையில் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்நேற்று  ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

மதவாச்சி – தலைமன்னார் ரயில்சேவை மீண்டும் ஆரம்பம்

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைப்பு