உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 17 பேருக்கு இடமாற்றம்

(UTV | கொழும்பு) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், உதவிப் பொலிஸ் அதிகாரிகள் 9 பேர் உள்ளடங்கலாக 17 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவை நிமித்தம் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

No description available.No description available.

ஆர்.ரிஷ்மா 

Related posts

அடிப்படை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் ஆட்சிக்காக ஒன்றிணைவோம் – சஜித் பிரேமதாச

editor

எல்போர்ட் பாராளுமன்றம் ஒன்று அமைக்கப்பட்டால் நாட்டுக்கு பாரிய நெருக்கடி – ரணில்

editor

அத்தியாவசியப் பொருட்களின் வரி நீக்கம்