உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் 14 பேருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு) – உடன் அமுலுக்கு வரும் வகையில் 14 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் படி சேவைத் தேவையின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இடமாற்றம் வழங்கப்பட்டவர்களுள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இருவரும் அடங்குகின்றனர்.

அதேபோல், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 11 பேருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

பாராளுமன்ற குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

அடுத்த 12 மணிநேரத்தில் சூறாவளியாக மாறலாம்.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் குறித்து நாளை தீர்மானம்