கேளிக்கை

பொலிஸாருடன் இணைந்த நடிகர் சசிகுமார் [VIDEO]

(UTVNEWS | கொவிட்- 19) -கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்க முழு நாடும் ஊரடங்குச சட்டம் போடப்பட்டுள்ளது. பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தொற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர்-இயக்குனர் சசிகுமார் நேற்று சனிக்கிழமை முழு நாளையும் வீதிகளில் செலவிட்டுள்ளார்.

ஒரு காணொளியில் சசிகுமார் மக்கள் வீட்டில் தங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், மேலும் உயிரையும் காப்பாற்ற பொலிஸார் மற்றும் வைத்தியர்கள் ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணிநேரமும் எவ்வாறு போராடுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

தன்னார்வலரும் திரைப்பட நடிகருமான சசிக்குமார் அவர்கள் மூலம் மதுரை மாநகர மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு காணொளி…#MaduraiCityPolice #TNPolice #StaySafeStayHome pic.twitter.com/cTcq7UzMPC

— Madurai City Police (@Mdu_CityPolice) April 18, 2020

Related posts

‘தர்பார்’ இசை வெளியீட்டை ஆட்டம் காட்டிய நிவேதா [PHOTOS]

‘அருவி’ இந்தியிலும் ரீமேக்

ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஓவியா