உள்நாடுபொலிசாரினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மீது கண்ணீர் புகை தாக்குதல் by July 13, 202235 Share0 (UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் அமைந்துள்ள மலர் வீதிக்கு அருகில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர்.