உள்நாடுபொலன்னறுவ மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள் by August 6, 202040 Share0 (UTV | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தல் பொலன்னறுவ மாவட்டத்திற்கான முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 180,847 ஐக்கிய மக்கள் சக்தி – 47,781 தேசிய மக்கள் சக்தி – 6,792 ஐக்கிய தேசிய கட்சி – 6,525