வணிகம்

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4 சதவீதத்துக்கும் குறைவாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

மத்திய வங்கியின் ஆளனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி, த எக்கனமிக்ஸ்நெக்ஸ்ட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது.
இந்த ஆண்டில் விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்த ஆண்டின் நான்காம் காலாண்டின் பொருளாதார வளர்ச்சி 3.3 சதவீதமாக பதிவாகியுள்ளது.
எனவே இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4 சதவீதமாக அமையும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பத்து இலட்சம் எரிவாயு கொள்கலன்களை இறக்குமதி செய்ய தீர்மானம்

மாத்தறை – பெலியெத்த வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அடுத்தாண்டு திறப்பு

லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு