உள்நாடு

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காணக்கூடிய பொருளாதார சீர்திருத்தங்களை அனைத்து கட்சி அரசாங்கத்தின் மூலமே மேற்கொள்ள முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஊடக நேர்காணல் ஒன்றில் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதலில் கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

குளியாப்பிட்டிய இளைஞனின் உடலுக்கு அருகில், பொலிஸுக்கு கிடைத்த மற்றுமொரு அதிர்ச்சி!

பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இரத்து

நாட்டில் மேலும் 376 பேருக்கு கொரோனா உறுதி