உள்நாடு

பொருளாதார நெருக்கடியினை தீர்க்க பிரதமர் விக்கிரமசிங்கவிற்கு சஜித் தரப்பு ஆதரவு

(UTV | கொழும்பு) – நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சமாளிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முற்போக்கான தீர்மானங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தமது பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

Related posts

சிறுத்தையின் இறப்பில் சந்தேகம் :விசாரணைக்கு குழு

கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் வெட்டு

தொடரும் மழையுடனான காலநிலை