சூடான செய்திகள் 1

பொரள்ளை – கொட்டாவை வீதிக்கு பூட்டு

(UTV|COLOMBO)-174ம் இலக்க பஸ் வீதியான பொரள்ளை – கொட்டாவை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பெலவத்தை பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாரிய தீப்பரவல் காரணமாகவே அந்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தீயை அணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அப்பகுதி பாரிய புகைமூட்டத்துடன் காட்சியளிப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கலந்துரையாடல்

கழிவுத் தேயிலையுடன் ஒருவர் கைது

மண்சரிவு அபாய எச்சரிக்கை