வகைப்படுத்தப்படாத

பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி மீண்டும் விளக்கமறியலில்

(UDHAYAM, COLOMBO) – தங்க நகை கொள்ளை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள பொரளை போக்குவரத்து காவற்துறை பிரிவின் பொறுப்பதிகாரி இந்த மாதம் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் அவரை இன்று முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

කැලිෆෝනියාවට තවත් භූ කම්පනයක්

தொடர்குடியிருப்புகளில் உள்ளோருக்கு வீடுகள்

Supreme Court serves charge sheet on Ranjan