சூடான செய்திகள் 1

பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-ஈ.டி ஐ வைப்பாளர்களது எதிர்ப்பு போராட்டம் காரணமாக பொரளை – கோட்டே வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக குறித்த வீதிகளில் பயணிக்கும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

பொரள்ளை பகுதியில் கடுமையான வாகன நெரிசல்

வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்