உள்நாடுசூடான செய்திகள் 1பொரளையில் உள்ள அரச அச்சகத்தில் தீ by April 14, 2020April 14, 202037 Share0 (UTVNEWS | கொழும்பு) -பொரளையில் உள்ள அரச அச்சகத்தில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயிணை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.