உள்நாடு

பொது மக்கள் தேவைக்காக

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக ஜனாதிபதி செயலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருவோரின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பொது மக்கள் தமது தேவைகளை பெறுவதற்கு ஜனாதிபதி செயலகத்திற்கு பிரவேசிக்காமல் தொலைபேசியின் ஊடாக அவற்றை நிறைவேற்றிக்கொள்வதற்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதி நிதியம் – 011 235 43 54

மக்கள் தொடர்பு – 011 435 45 50

ஒம்புட்ஸ்மன் காரியாலயம் – 011 233 80 73

 

 

Related posts

மதஸ்தலங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு! தொலைபேசி இலக்கமும் அறிமுகம்

தாய் ஒருவர் விஷம் கொடுத்து மகன் உயிரிழப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor