சூடான செய்திகள் 1

பொது தகவல்​ தொழினுட்ப பரீட்சை முன்னோடி பரீட்சை ஆரம்பம்…

(UTV|COLOMBO) பொது தகவல் தொழினுட்ப பரீட்சையின் முன்னோடி பரீட்சை தற்பொழுது ஆரம்பமாகியுள்ளன.

முதன்முறையாக இணையத்தளம் மூலமாக நடைபெறும் இப்பரீட்சையானது, எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், 655 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை நடைபெற்று வருகின்றது.

மேலும் இம்முறை இப்பரீட்சைக்காக 186,097 பேர் தோற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

இன்று 24 மணி நேர நீர் வெட்டு

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்…