உள்நாடு

பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினரின் கட்சி உறுப்புரிமை இரத்து

(UTVNEWS | COLOMBO) – சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புயை பொது ஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவர் 13 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என தெரிவிக்கப்பட்டது.

Related posts

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

இவ்வாரத்தினுள் துறைமுக செயற்பாடுகள் முழுமையாக வழமைக்கு

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்