உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் – சுற்றறிக்கை முரணானது

(UTV | கொழும்பு) – தேர்தல் காலத்தின் போது கொரோனாவை கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது என சுகாதார செயலாளருக்கு சட்டமா அதிபர் அறிவித்தல் விடுத்துள்ளார்.

Related posts

12 நாட்கள் ரணில் நாட்டிலில்லை!

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு

‘சி யான் 06’ க்கு இலங்கை அனுமதி !