உள்நாடுபொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது by December 21, 202142 Share0 (UTV | கொழும்பு) – பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.