உள்நாடுபொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது by October 4, 2020October 4, 202040 Share0 (UTV | கொழும்பு) – ஒவ்வொரு திங்கட்கிழமையும் இடம்பெறும் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் “பொதுமக்கள் தினம்” நாளை(05) இடம்பெறாது என அரச சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.