கிசு கிசு

பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க பிரத்யேகமான காலணி

(UTV | ருமேனியா) – பொதுமக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்க உதவும் வகையில் ருமேனியாவைச் சேர்ந்த தயாரிப்பாளரான கிரிகோர் லூப் பிரத்யேகமான காலணி ஒன்றினை தயாரித்து அறிமுகம் செய்துள்ளார்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகளோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படாததால் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு தற்போது இருக்கும் ஒரே வழிமுறை சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதுதான் என மருத்துவ உலகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிக் பெரேராவின் நீர்கொழும்பு மாற்றமும் அருந்திகவின் காய் நகர்த்தலும்

புதிதாக கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்ட மாவட்டங்கள்

சுமார்  170 ஆண்டுகளுக்கு பின்னரான சாதனை