உள்நாடு

பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) –பொலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால் அதனை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கோரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தலுக்கு அடுத்து இரண்டு வாரங்களும் மிகவும் முக்கியமானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

Related posts

இன்றைய தினம் ஐந்து கொரோனா மரணங்கள் பதிவு

சர்வதேச சமூகத்துடன் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதே இலங்கையின் நோக்கம் – ஜனாதிபதி.

இலங்கை இந்திய படகு சேவை விரைவில் ஆரம்பம் !