உள்நாடு

பொதுமக்களுக்கு இரண்டு வாரங்களில் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – நாட்டு சனத்தொகையில் ஒன்பது மில்லியன் மக்களுக்கு வழங்குவதற்கான கொவிட் தடுப்பூசி தொகையில் முதல் கட்டமாக ஐந்து இலட்சம் தடுப்பூசிகள் 7 நாட்களுக்குள் கிடைக்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரம் முதல் பொதுமக்களுக்கும் தடுப்பூசியை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.,

தனியார் ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவை மார்ச் மாத ஆரம்பத்தில் கிடைக்கப்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சஜித்தின் வெற்றிக்காக ஒன்றுபடும் சமூகங்களைக் குலைக்க கோட்டாவின் கையாட்கள் களமிறக்கம் – தலைவர் ரிஷாட்

editor

ஜனாசா எரிப்பை நிறுத்தாது கோட்டபாய ஒரு முட்டாளாக செயற்பட்டிருக்கின்றார்.

சிறிய-நடுத்தர பேக்கரிகளுக்கு கோதுமை மா வழங்குவதில் சிக்கல்