உள்நாடு

பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இது

(UTV | கொழும்பு) – நாட்டிற்குள் கொரொனா தொற்று ஏற்படுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருத்துக்களை முன்வைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில்;

ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான கருத்துக்களை முன்வைப்பதன் ஊடாக அரசியல் இலாபம் ஈட்ட முற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் மாத்திரம் சிந்தித்து செயற்பட வெண்டிய தருணம் இதுவெனவும் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

O/L பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான அறிவிப்பு.

editor

STF சிரேஷ்ட பெண் அதிகாரி ஒருவர் ஆண் மாறுவேடத்தில்

இலங்கையில் அமுலாகவுள்ள புதிய திருமணச் சட்டம்!