சூடான செய்திகள் 1

பொதுபல சேனா தேரர் கடத்த முயற்சி; ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) -அத்துருகிரிய விகாரையிலுள்ள தேரரைக் கடத்த முயற்சித்தவர்களுள் ஒருவரை சந்தேகத்தின் பேரல் நேற்று மாலை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தேரர் பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 10 ஆம் திகதி விகாரைக்கு அருகிலுள்ள கடைக்கு வருகை தந்து அந்த விகாரையிலுள்ள தேரரின் புகைப்படத்தைக் காட்டி வாகனத்தில் வந்த குழுவொன்று விசாரித்துள்ளது. இந்த தகவல் குறித்த தேரருக்கு அறியக் கிடைத்ததும், பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து 28 வயதான நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 15 வருடங்கள் [VIDEO]

களனிவெலி ஊடான புகையிரத போக்குவரத்தில் தாமதம்

விசாக நோன்மதி தினம் – கொழும்பில் 5 வெசாக் வலயங்கள்