உள்நாடு

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – அளுத்மாவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]

(UTV|கொழும்பு) – தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது.

இவ்வாறான மக்களின் மனநிலைமையும் அவர்களின் குரலையும் குறைகளையும் UTV பதிவு செய்கிறது.

இதன்படி, மட்டக்குளி – அளுத்மாவத்தை பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட மக்களுடைய குரல்களும் குறைகளும்….

Related posts

“கொள்கைப் பிடிப்பிலேயே மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டேன்”

தொற்றில் இருந்து மேலும் 32 பேர் மீண்டனர்

ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 11 விமானங்கள்