உள்நாடுசூடான செய்திகள் 1பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி வெளியாகியது by June 10, 2020June 10, 202039 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அது தொடர்பான வர்த்தமானி வெளியாகியுள்ளது.