உள்நாடு

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்

இதேவேளை இந்த நாட்களில் பரீட்சை பெறுபேறுகளை கணனிமயமாக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பொதுப் பரீட்சை பெறுபேறுகளை இன்னும் இரண்டு நாட்களில் வெளியிட முடியும் என அண்மையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரு அமைச்சுக்களின் விடயதானங்கள் அறிவிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பில் மூன்று ராஜபக்ஷர்களும் இருந்தனர்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்க சாத்தியம் இல்லை