சூடான செய்திகள் 1

பொதுஜன பெரமுன உறுப்பினர் கைது

(UTVNEWS | COLOMBO) -தம்புள்ளை பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த அனுர பண்டார என்ற உறுப்பினரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாள் ஒன்றினால் வியாபாரி ஒருவரை தாக்கிய சம்பவத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

எரிபொருட்களின் விலைகளுக்கான மாற்றம் இதுவரை அறிவிக்கப்படவில்லை…

தாமதமான தொடரூந்து போக்குவரத்து வழமைக்கு

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!