உள்நாடு

பொதுக் கூட்டங்களுக்கு தடை

(UTV|கொழும்பு) – கொவிட் 19 எனும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க  இலங்கையில் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் பொதுக் கூட்டங்களும் இரண்டு வாரங்களுக்கு இரத்து செய்யப்படும் என்றும் அது தொடர்பில் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த உயிர் அச்சுறுத்தல் மிக்க வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பதுவதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

“MT நிவ் டயமண்ட்” இல் தீப்பரவலில் ஒருவர் காயம் [UPDATE]

SLT பங்கு ஏலத்திற்கு தகுதி பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள்!

பிரதமரின் செயலாளராக அனுர நியமனம்