உள்நாடுபொடி லெசியின் தாய் கைது by August 25, 202036 Share0 (UTV|கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழுக்களின் தலைவர் “பொடி லெசியின்” தாய் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒருவரே பன்னிபிடிய பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.