உள்நாடு

பேஸ்புக் விருந்து- 2 பெண்கள் உட்பட 28 பேர் கைது

(UTV|காலி ) – பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உட்பட 28 பேர் காலி -அக்மீமன பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு சென்ற ஆதம்பாவா எம்.பி

editor

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை!

இன்று மழையுடன் கூடிய காலநிலை